அரையிறுதியில் ஆஸ்திரேலியா

img

ஏடிபி 24 டென்னிஸ் அரையிறுதியில் ஆஸ்திரேலியா

டென்னிஸ் உலகில் சிறந்த விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய 24 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி டென்னிஸ் தொடர் (ஆடவர் - ஒற்றையர், இரட்டையர் மட்டும்) கடந்த 3-ஆம் தேதி ஆஸ்திரேலிய நாட்டின் பிரிஸ்பேன் நகரில் தொடங்கியது.

;